புத்தகம் அமைதியாக இருக்கும்..!
படித்தவன் ஆட்டம் போடுவான்...!!
பாட்டில் அமைதியாக இருக்கும்..!
குடிட்டவன் ஆட்டம் ஆடுவான்...!
பணம் அமைதியாக இருக்கும்..!
வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்...!!
பிணம் அமைதியாக கிடைக்கும்..!
தூக்கிச் செல்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்...!!
இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்...¿¿
இதற்கு பெயர்தான் தலையெழுத்து...!!