அன்புக்கே அன்னை ஆனவர்...
அழியாத நினைவுகளின் சொந்தகாரர்...
பார் போற்றும் புகழ்...
பாரபட்சமின்றி பாசம்...
கருணையின் வடிவம்...
கடவுளின் மறு உருவம்...
உலகத்திற்கேஉன்னதமான அன்னையே...
வணங்குகிறோம் உன்னையே...
M. அக்ஷயா
தரம் : 7
கணபதி இந்து மகளிர் மஹா வித்யாலயம்
கொழும்பு : 12