web log free
April 25, 2024

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நாளை

7 கட்டமான நடைபெறும் இந்திய மக்களவை தேர்தலில் 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டதால் அங்கு உள்ள 9 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் தேர்தல் பிரசார நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.