web log free
February 25, 2026

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக, 92,153 வாக்குகளும் ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 வாக்குகளும் கிடைத்தன.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd