web log free
December 04, 2024

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்


இந்தோனேசியாவின் சும்பாவா தீவில் உள்ள ராபா நகரத்திற்குத் தெற்கே நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

உடனடி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உயிருடற்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்துத் தகவல் இல்லை.

ராபாவிற்கு 219 கிலோமிட்டர் தெற்கில் 25 கிலோமிட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd