web log free
June 02, 2025

ஸ்டாலின் புது ஸ்டைல்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய அலுவலகத்திலிருந்து கட்சி முக்கியஸ்தர்கள், அலுவலகர்களுடன் வீடியோ ஊடாக உரையாடியுள்ளார்.

அவர், அவ்வாறு உரையாடும் போது, முகக்கவசத்தை அணிந்துள்ளார். அந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 

“வீடியோ call கதைக்க mask போடுறதெல்லாம் திராவிடத்தின் சாதனை தான்” என்று ஒருவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளமை வியக்கத்தக்கது. 

எனக்கு மட்டும் தான் இந்தாளோட கெட்டப் & பண்ற காமெடிய பாத்து பின்னாடி இருக்க கருணாநிதி சிலை சிரிக்கிர மாதிரி தெரியுதா? என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Last modified on Friday, 17 April 2020 08:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd