web log free
April 18, 2025

கறுப்பினத்தவர் கொல்லப்படுவதற்கு முன்னர் (வீடியோ)

அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட நிலையில் நாடே கொந்தளித்து வருகின்றது.

இந்த நிலையில், அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான புதிய சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் George Floyd என்ற 46 வயது மதிக்கத்தக்க ஆப்பிரிக்காவை சேர்ந்த அமெரிக்க கருப்பின நபர் கடந்த 25ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்படும் போது, அவரை கீழே வைத்து அழுத்தியதால் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Last modified on Wednesday, 03 June 2020 08:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd