web log free
June 03, 2025

முகர்ஜி காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார். கொரோனா பாதிப்பால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Last modified on Tuesday, 01 September 2020 01:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd