web log free
April 18, 2026

இந்தியாவில் திடீர் உடல்நல குறைவால் தவிக்கும் குழந்தைகள்

இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் திடீர் காய்ச்சல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல குறைவால் 130 குழந்தைகள் மாவட்ட வைத்தியசாலையில் அனுமத்க்கப்பட்டுள்ளனர் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலை மிகவும் ஆபத்தாக இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவசியம் ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Last modified on Tuesday, 14 September 2021 15:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd