தமிழக ஆளுநராக R.N. ரவி இன்று உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பெனர்ஞி முன்னிலையில் பதவியேற்றார்.
இவர் தமிழகத்தின் 15வது ஆளுநராக இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவரது பதவியேற்பு உரையில் தமிழக மக்களுக்கு தமிழில் வணக்கம் என கூறி உரையை ஆரம்பித்தார்.