web log free
April 23, 2024

அட்லாண்டிக் கடலுக்குள் லாவா எரிமலைக் குழம்பு !

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 நாட்களுக்குப் பிறகு லாவா எரிமலைக் குழம்பு மலையிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக் கடலுக்குள் விழுந்துள்ளது.


இதனையடுத்து சாம்பல் புகையும் நச்சு வாயுக்களுடனும் ரத்தக்களறியான காட்சிகள் அங்கு எழுந்துள்ளன . கடலுக்குள் பாய்ந்த லாவா வெடிப்புகளை ஏற்படுத்தும் நச்சு வாயுக்களால் மேகங்கள் உருவாகும் எனவே கானரி தீவில் வெளியே இருப்போரை பாதுகாப்பான இடத்துக்கு விரையுமாறும் மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.