ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை கூறுகிறார்கள்.
ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன. இதையடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.