web log free
June 24, 2026

தடுப்பூசி பற்றி வெளியான முக்கிய தகவல்

அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் பெருவாரியாக பயன்படுத்தப்படும் பைஸர், மொடெர்னா மற்றும்  ஜொன்சன் எண்ட் ஜொன்சன் முதலான மூன்று கொரோனா தடுப்பூசிகளினதும் செயற்திறன் காலம் கணிசமான அளவில் குறைவடைவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 07 November 2021 10:06
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd