கர்நாடகா அங்கோலா-வை சேர்ந்த 77வயது துளசிகௌடா என்ற மலை வாசிப் பெண் தனது 2வயதில் தனது தந்தையை இழந்து 10-12 வயதில் திருமணம் செய்து மிகக் கடினமான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டுவந்தார்.
இவர் ஏறதாழ முப்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மரங்களை தனது வெறுங் கால்களில் நடந்து நடந்து சென்றே நட்டு வளர்த்துள்ளார்.
இதன் காரணமாக இந்த மலைவாசி பெண் 'மரங்களின் தாய்' என்ற பத்மஶ்ரீ விருதை பெற்றுள்ளார். இவர் போன்றவர்களுக்கு விருது வழங்குவது விருதுக்கே பெறுமை சேர்பது போல் ஆகிறது.