web log free
January 03, 2025

மாலைத்தீவு கடற்பரப்பில் ஐந்து மீனவர்கள் மீட்பு, ஒருவர் மாயம்!

மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் ஐவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd