web log free
December 30, 2024

13 வருடங்களுக்கு பின் உச்சம் தொட்ட கச்சா எண்ணெயின் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இதுவரை காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கிறது .

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd