web log free
May 19, 2024

அடுத்த நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அட்டவணை

டிசம்பர் 6 முதல் டிசம்பர் 9 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 07 ஆம் திகதி தவிர்ந்த ஏனைய நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.