web log free
December 23, 2024

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தாக்குதல் - விசேட விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு !

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவசரமாக பணிப்புரை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd