web log free
April 06, 2026

சஹ்ரானின் மைத்துனன் கைது


தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரென கூறப்பட்ட, தற்கொலைக் குண்டுத்தாரியான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனன் (சஹ்ரானின் மனைவியின் தம்பி) டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுலானா ரிலா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், சஹானாவஜி என்று தன்னுடைய பெயரை மாற்றிவைத்திருந்தர் என அறியமுடிகின்றது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd