web log free
September 08, 2024

மாகந்துரே மதுஷ் கைது


பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரும், பிரபல போதைப்பொருள் வர்த்தகருமான மாகந்துரே மதுஷ், நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.


டுபாயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்த ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான, யு.எல். 226 என்ற விமானத்தில், இன்று (5) காலை 5 மணிக்கு அவர், வந்துள்ளார்.

Last modified on Monday, 09 September 2019 02:25