web log free
May 03, 2024

கஞ்சிபானி இம்ரான் ஜாமீனில் விடுதலை

பாதாள உலக நபரான ‘கஞ்சிபானி இம்ரானை’ பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.