web log free
March 18, 2026

கால அவகாசம் நீடிப்பு

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
அறிவித்துள்ளனர்.

இதற்காக, 48 மணி நேரம் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd