web log free
March 28, 2024

பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் சென்றுள்ளார்.