web log free
September 08, 2024

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கட்டணங்கள் குறைப்பு

நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேகப் பயணிகள் பேருந்துகளின் கட்டணம் 10% குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

சூப்பர் சொகுசு பேருந்து கட்டணம்:

காலி - கொழும்பு: ரூ. 930

கடுவெல – மாத்தறை : ரூ. 1,260

கொழும்பு - மாத்தறை: ரூ. ரூ. 1,300

சொகுசு பேருந்து கட்டணம்:

கொழும்பு - கண்டி : ரூ. 980

அம்பலாங்கொடை – கொழும்பு : ரூ. 720

Last modified on Thursday, 05 January 2023 05:40