web log free
May 06, 2024

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலைகள்

லாஃப்ஸ் காஸ் பிஎல்சி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி புதிய விலைகள் பின்வருமாறு:

12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை – ரூ. 5,080

05 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை – ரூ. 2,032