பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் ஆதர்ஷா கரந்தன கைது செய்யப்பட்டுள்ளார். ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.