web log free
March 09, 2026

குறைந்தது கோதுமை மா விலை

புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி 220 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விலை 195-200 ரூபாவாக குறைந்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd