அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் விடுதலை மற்றும் பயங்கரவாதச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி பம்பலப்பிட்டியில் இருந்து ஆரம்பமாகிய நிலையில் டுப்ளிகேஷன் வீதியில்்சென்று கொண்டிருந்த போது பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரையை பிரயோகித்துள்ளனர் .


