web log free
May 12, 2026

தேர்தல் ஒத்திவைப்பு?

உள்ளூராட்சித் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தனது பிரதேச அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் தேர்தலுக்கான கூட்டங்களை ஒத்திவைக்குமாறு தங்கள் தொகுதிகளில் உள்ள கட்சி வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd