web log free
September 08, 2024

துருக்கியை அடுத்து இலங்கையிலும் நில நடுக்கம்!

இலங்கையின் மொனராகலை - புத்தல வெல்லவாய பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது 3 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் என்றும், அச்சப்படத் தேவையில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது.