web log free
April 25, 2025

வசந்த முதலிகேவின் விடுதலைக்கு எதிராக மனுத்தாக்கல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில்  சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

Last modified on Monday, 13 February 2023 02:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd