web log free
February 04, 2026

தேர்தல் சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd