web log free
March 12, 2026

தேசிய மக்கள் சக்தி பேரணி கூட்டத்திற்கு தாக்குதல்

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிக்கு நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் நடந்துள்ளது.

இன்று (26) பிற்பகல் நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் பேரணி ஆரம்பமானது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd