web log free
June 13, 2026

இலங்கைக்கு உள்ளாட்சி தேர்தல் அத்தியாவசியம் - அமெரிக்கா

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் விசேட கருத்தை விடுத்து, உள்ளூராட்சி சபைத் தேர்தல் இலங்கைக்கு இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd