web log free
March 13, 2026

தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் நீர் வழங்கல் நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு (WSPTUA) வியாழக்கிழமை (23) வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd