web log free
April 06, 2026

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம், ஜனாதிபதி நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்ச​ராக, ருவன் விஜேவர்தன கடமையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd