web log free
April 29, 2026

பெட்ரோல், டீசல் விலை பாரிய அளவில் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் (92) 60 ரூபாவால் குறைக்கப்படும். பெட்ரோல் (95) 135 ரூபாவினால் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.80 குறைக்கப்படும் என்றார். சூப்பர் டீசல் ரூ. 45இல்  குறைக்கப்படும். 

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைக்கப்படும். 

புதிய விலைகள்:

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் - ரூ. 340
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் - ரூ. 375
லங்கா ஆட்டோ டீசல் - ரூ. 325
லங்கா சுப்பர் டீசல் - ரூ. 465

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd