இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் உதவியை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் இறுதி தவணையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க நியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி அளித்துள்ளது.