web log free
May 23, 2026

5ஆம் கட்ட கடன் உதவிக்கு அனுமதி

இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் உதவியை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இறுதி தவணையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க நியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி அளித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd