புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி அதிகரிக்கும் ஒதுக்கீடுகள் வருமாறு
முச்சக்கர வண்டி 5 லீ இருந்து 8 லீ
மோட்டார் சைக்கிள் 4லீ இருந்து 7லீ
பேருந்துகள் 40லீ இருந்து 60லீ
கார்கள் 20லீ இருந்து 30லீ
லேன்ட் வாகனங்கள் 15லீ இருந்து 25லீ
லொறிகள் 50லீ இருந்து 75லீ
quadric cycle from 4L to 6L
விசேட தேவை வாகனங்கள் 20லீ இருந்து 30லீ
வேன் 20லீ இருந்து 30லீ