web log free
May 09, 2026

மதுபானசாலைகள் குறித்து வௌியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாளை (07) பொது விடுமுறை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் திறந்திருக்கும்.

இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd