web log free
June 28, 2026

பொலிஸ் மா அதிபர் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் 26ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த சேவை நீடிப்பு அமுலில் இருக்கும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd