web log free
September 08, 2024

மதுபான கடைகளுக்குப் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் மே 4 முதல் மே 6 வரை மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.