web log free
February 08, 2026

மற்றுமொரு கட்டணத்திற்கு தயாராகும் அரசாங்கம்

மின் கட்டண உயர்வுடன் நீர் சுத்திகரிப்பு செலவை ஈடுகட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் ஆலோசித்து வருவதாக வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்கட்டண உயர்வால் குடிநீர் உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், அதனால் அதை வாரியத்தால் தாங்க முடியாது என்றும் வாரியம் குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தீர்மானம் எடுக்க உள்ளார்.

Last modified on Sunday, 30 April 2023 07:22
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd