web log free
February 08, 2026

கடுவெல மாநகர முன்னாள் பிரதி மேயர் கைது

கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடக ஆர்வலரான பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd