web log free
June 27, 2026

எதிர்க்கட்சித் தலைவர் - ஜெர்மனியத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான ஜெர்மனியத் தூதுவர் ஜோன் ரோஹ்ட் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Friday, 17 May 2019 07:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd