web log free
June 27, 2026

736 கைதிகளுக்கு விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நீதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஊடக செயலாளர் நலீன் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd