web log free
May 18, 2026

கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க புதிய முறை

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீடுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd