web log free
April 19, 2024

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

வட்ஸ்அப், வைபர், முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. .