web log free
April 06, 2026

இஸ்லாம் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு

இஸ்லாம் சமயத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குறுத்துவது தொடர்பாக முஸ்லிம் கல்வியியலாளர்களும் சட்டத்தரணிகளும் இணைந்த தயாரித்த எண்ணக்கருப் ஆவணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அலரிமாளிகையில் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd